Surprise Me!

அயனாவரம் சிறுமி கற்பழிப்பு குறித்து வைரமுத்து உருக்கம்- வீடியோ

2018-07-21 5 Dailymotion

சென்னை அயனாவரம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 17 பேரில் ஒருவனுக்குக் கூட மனசாட்சி இல்லை என்பது தேசிய சோகம் என்று வைரமுத்து தெரிவித்தார். <br /> <br />சென்னை அயனாவரத்தில் 11 வயது கொண்ட சிறுமி செகரடேரியட் காலனியில் பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். இங்கு 300 வீடுகள் உள்ளன. 50 பேர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றி வருகின்றனர். <br />

Buy Now on CodeCanyon