Surprise Me!

சிங்கப்பூர் அமைச்சர் ஸ்டாலின், கமலை ஏன் சந்தித்தார்?...வீடியோ

2018-07-21 2,542 Dailymotion

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்து பேசினார். சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இந்தியாவிற்கான தூதர் லிம் துவான் குவான் ஆகியோர் சென்னைக்கு வந்தனர்.

அப்போது சென்னையிலுள்ள சிங்கப்பூர் நாட்டின் தூதரகத்தின் தூதர் ராய் கோவுடன் சென்று மேற்கண்ட இருவரும் ஸ்டாலினை சந்தித்து பேசினர்

Singapore Minister meets Stalin and Kamal hassan in Chennai yesterday. They discussed about bilaterals and politics.

Buy Now on CodeCanyon