2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும். மத்தியில் ஆட்சியிலிருந்து பாஜக தூக்கி எறியப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

1993ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 காங்கிரஸ் தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் நினைவு தினம் இன்று கொல்கத்தாவில் அனுசரிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு மமதா பேசியபோது இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

TMC leader and WB Chief Minister Mamata Banerjee has warned BJP of massive defeat in 2019 polls.