பயங்கரமான சண்டை காட்சிகள் எல்லாம் சினிமாவில்தான் வந்துகொண்டிருந்தது.
இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களிடையே சர்வசாதாரணமாக தாண்டவமாட தொடங்கிவிட்டதை
காலத்தின் கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும்
கயத்தாறில் பாத்திமா மெட்ரிகுலேசன் என்ற மேல்நிலைப்பள்ளி ஒன்று பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேருக்கும் உணவு இடைவேளையின்போது திடீரென சண்டை வந்துவிட்டது.
அதனால் கைகலப்பும் ஏற்பட்டது. அப்போது ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அலேக்காக தூக்கி தரையில் ஓங்கி அடித்தார்.

Student is committed suicide in Kayatharu