Surprise Me!

சென்னை கந்தன்சாவடியில் கட்டடம் சரிந்து விபத்து. பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு.

2018-07-23 3,272 Dailymotion

சென்னை கந்தன்சாவடியில் உள்ள 4 மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இது தனியார் மருத்துவமனை கட்டட பணிக்கானது. இதில் பெரும்பாலானோர் வடமாநிலங்களில் பணியாற்றி வந்தனர். நேற்றுமுன்தினம் மாலை தொழிலாளர்கள் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாரம் தாங்காமல் கட்டடத்தின் இரும்பு சாரம் சரிந்து விழுந்தது. <br /> <br />Private hospital which was being built in Chennai Knathanchavadi collapsed the day before yesterday. The death toll increases to 2.

Buy Now on CodeCanyon