மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முழு கொள்ளளவை எட்டுகிறது. அணையில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்படுவதால் நாமக்கல், தஞ்சை மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.இதனால் அந்த அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Mettur Dam is reaching its full capacity. Now dam's water level is 199.41. Water out flow of dam is 30000 ft.