Surprise Me!

மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து மக்கள் மகிழ்ச்சி....முதல்வர் ஆலோசனை- வீடியோ

2018-07-23 4 Dailymotion

மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய கனமழையால் அங்குள்ள நீர் நிலைகள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன.

இதன்காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் மளமளவென அதிகரித்தது.

Mettur dam has reached its full capacity today after five years. Special poojas conducts in the dam. Cauvery delta people are happy for dam reaches its full capacity.

Buy Now on CodeCanyon