மாஜி காதலி தன்னைப் பற்றி அளித்துள்ள பேட்டியால் கோபம் அடைந்துள்ள பாய்ஸ் நடிகர், விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெண் தேடும் படலத்தை

தீவிரப்படுத்தியுள்ளார். காத்தாடி படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை, ஆரம்பத்தில் பாய்ஸ் நடிகரைக் காதலித்தது ஊர் அறிந்த விசயம். கோயில் குளம் என இருவரும் சேர்ந்து சுற்றிய

புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது. இதனால் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது

The boy actor is angry on his ex-girl friend who is also a leading heroine, for giving interview about him.