Surprise Me!

மீண்டும் வந்த பாப்பம்மாளை சமைக்க சொல்லி விருந்து சாப்பிட்ட இளைஞர்கள் !

2018-07-23 6,268 Dailymotion

திருப்பூர் சத்துணவு பணியாளர் பாப்பம்மாள் மீண்டும் பழைய சர்ச்சைக்குரிய பள்ளிக்கே சத்துணவு பணியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். <br /> <br />இதை கொண்டாட 200க்கும் அதிகமான இளைஞர்கள் அவரின் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டுள்ளனர். பாப்பம்மாள், எந்த ஒரு அதிகாரமும் இல்லாத, 40 வயது தாண்டிய, தலித் சமூகத்தில் பிறந்த இந்த பெண்ணால் என்ன செய்ய முடியும். <br /> <br />The inspiring story of Pappammals caste issue and Youth 's mass support.

Buy Now on CodeCanyon