Surprise Me!

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

2018-07-23 3,118 Dailymotion

இந்தியாவில் உள்ள பைக் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த, புதிய பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு ஸ்போர்ட்ஸ் பைக்குகளும், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகளின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் அறிமுக நிகழ்ச்சி குறித்த சுவாரசியமான கூடுதல் தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Link

https://tamil.drivespark.com/two-wheelers/2018/bmw-g-310-r-g-310-gs-launched-india-prices-start-rs-2-99-lakh-015451.html

#BMWG310RandG310GS #BMWG310RandG310GS2018 #BMWG310RandG310GSprice #BMWG310RandG310GSphotos #BMWG310RandG310GSreview #BMWG310RandG310GSspecification

Buy Now on CodeCanyon