அதிமுகவே முடக்கி வைக்கப்பட்டிருந்தபோது கட்சி தாவல் தடை சட்டம் எப்படி பொருந்தும் என்று டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். <br /> <br />இதை எதிர்த்து அவர்கள் தரப்பு தாக்கல் செய்த வழக்கை சென்னை ஹைகோர்ட் விசாரணை நடத்தியது. <br /> <br />TTV Dinakaran Support disqualified lawyer argue that their disqualification wont stand.