Surprise Me!

அஸ்வின், குல்தீப் யாதவ் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்: அசாருதீன்- வீடியோ

2018-07-23 566 Dailymotion

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ் இருவரும் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்றும் அப்போதுதான் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று முகமது அசாருதீன் தன் கருத்தை கூறியுள்ளார் <br /><br />Ashwin and Kuldeep should be in playing x1, it will give pressure to England batting : Azharuddin

Buy Now on CodeCanyon