Surprise Me!

மோடிக்காக நாங்கள் பாடுபட முடியாது - சிவசேனா தாக்கு- வீடியோ

2018-07-23 1 Dailymotion

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா'வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் தனித்து போட்டியிட தயாராகும்படி மகாராஷ்டிரா மாநில பாஜக தொண்டர்களை அக்கட்சி தேசிய தலைவர் அமித்ஷா அழைப்புவிடுத்திருந்த நிலையில் சிவசேனா இவ்வாறு கூறியுள்ளது.

Shiv Sena chief Uddhav Thackeray on Monday refused to call ally Bharatiya Janata Party (BJP) a friend and said he was not obliged to Prime Minister Narendra Modi.

Buy Now on CodeCanyon