Surprise Me!

ரயில் விபத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்- வீடியோ

2018-07-24 4,201 Dailymotion

சென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ரயில்வே போக்குவரத்துக்கு எதிராக மக்கள் சென்னையில் போராட்டம் செய்துள்ளனர். <br /> <br />சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருக்கின்ற ரயிலில் ஏறுவதற்கு பயணிகள் முண்டி அடித்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள். இதனால் படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணித்து இருக்கிறார்கள். <br />

Buy Now on CodeCanyon