ஈரோடு அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவிதா. இதேபோல, கைகாட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் ஓவியா.

இந்த இரண்டு பெண்களின் அழகை கண்ட ஒருவர் தன் வலையில் விழ நினைத்தார். தனது பெயர் செல்வக்குமார், சென்னையில் தான் ஒரு சினிமா டைரக்டர் என்றும் 'கருப்புபூனை' என்ற ஒரு படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

3 people arrested for cheating 2 young girls in Erode