Surprise Me!

வருமான வரி செலுத்துவதிலும் தோனி தான் டாப்....வீடியோ

2018-07-24 1,882 Dailymotion

2017-18 நிதியாண்டில் ரூ.12.17 கோடியை வருமான வரியாக செலுத்தி, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்தியவராக உள்ளார் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். தற்போது 37 வயதாகும் தோனிக்கு வயசாயிடுத்து, ஓய்வு பெற போகிறார் என தினமும் ஒரு புதுக் கதை உலா வந்து கொண்டிருக்கிறது.

Dhoni becomes the highest tax payer in jharkhand.

Buy Now on CodeCanyon