Surprise Me!

மேட்டூரில் அதிகரிக்கும் நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை- வீடியோ

2018-07-24 1 Dailymotion

மேட்டூரில் இன்று 1 லட்சம் கனஅடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல வருடங்களுக்கு பின் காவிரியில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 19ம் தேதியே மேட்டூரில் இருந்து விவசாய பாசனத்திற்கு அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது மேட்டூர் அணை நிரப்பி இருக்கிறது.

Cauvery in Mettur: Flood warning for 12 districts in Tamilnadu.

Buy Now on CodeCanyon