Surprise Me!

மாணவிகளை மது அருந்தவும் நெருங்கி பழகவும் வற்புறுத்திய விடுதி காப்பாளர்- வீடியோ

2018-07-24 3 Dailymotion

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மாணவிகளை விடுதி காப்பாளர் பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக புகார் எழுந்துள்ளது.

கோவை பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. இங்கு கல்லூரி மாணவிகள், வேலை செய்யும் இளம் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

Police searches for the hostel warden and owner of Coimbatore private Hostel for inviting to share bed with owner of the hostel.

Buy Now on CodeCanyon