Surprise Me!

தூக்கில் தொங்கிய காதலன்...விஷம் குடித்த காதலி...3 மாதத்தில் முடிந்த காதல் வாழ்க்கை!- வீடியோ

2018-07-24 5 Dailymotion

3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி ஒன்று, எதற்காக

தற்கொலை செய்து கொண்டது என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

மீஞ்சூர் அருகே கேசவபுரத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ். இவர் தனலட்சுமி என்ற

பெண்ணை உயிருக்குயிலாக காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து

கொண்டார். வெங்கடேஷ், எண்ணூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் வெங்கடேஷின் வீட்டு கதவு மூடியே இருந்தது. நீண்ட நேரமாகியும்

வீட்டினுள் இருந்து யாரும் வெளியே வரவும் இல்லை, கதவு திறக்கப்படவும் இல்லை.

Buy Now on CodeCanyon