கும்பகோணத்தில், 60 வருடமாக வாடகைக்கு குடியிருந்த வீட்டை காலி செய்ய சொன்னதால், அந்த வீட்டில் வாழ்த்த முதியவர் தனசேகர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். <br /> <br />கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் அருகே கும்பேஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான வீட்டில் 80 ஆண்டுகளுக்கு முன் சின்னம்மாள் வாடகைக்கு குடி ஏறி இருக்கிறார். அந்த வீட்டை ராமதாஸ் என்பவருக்கு 60 ஆண்டுகளுக்கு முன் உள் வாடகைக்கு விட்டுள்ளார். <br /> <br />The temple management forced to evacuate home, old died named Dhanasekar on shock in Kumbakonam.