Surprise Me!

லாவோஸ் அணை உடைந்ததால் ஊருக்குள் புகுந்த நீர்

2018-07-24 9,577 Dailymotion

தெற்கு லாவோஸில் உள்ள ஒரு அணை உடைந்ததால் அதிலிருந்து வெளியேறிய வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். <br /> <br />தெற்கு லாவோஸில் அட்டபியு மாகாணத்தில் உள்ள சான் சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு நீர்மின் அணை திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு உடைந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அணை அருகே உள்ள யாய் தயே, ஹின்லேட், மய், உள்ளிட்ட ஆறு கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன என்று லோவோஸ் நாட்டிலிருது வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன <br /> <br />Laos Dam collapsed, hundreds of people missing and thousands of people became homeless by flooded.

Buy Now on CodeCanyon