துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் டெல்லியில் அளித்த செய்தியாளர் பேட்டிதான், அவரை சந்திப்பதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் தவிர்க்க காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. <br /> <br />நிர்மலா சீதாராமனை சந்தித்து பேச நேற்று டெல்லி சென்றிருந்தார், ஓ.பன்னீர்செல்வம். இவரது திடீர் வருகை பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியிருந்தது. <br /> <br />Nirmala Sitharaman had watched the entire Press meet addressed by OPS at TN house before leaving for South Block, that changed the entire situation.