தந்தி டிவி நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு ஒரு விஷயத்தை தெளிவாக்கியுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகளால் தமிழகத்தில் சோபிக்க முடியாது என்பதுதான் அது.

தந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது. இதன் முடிவுகளை கடந்த சில நாட்களாக அது வெளியிட்டு வருகிறது. நேற்று சில முக்கிய கேள்விகளையும் அதற்கான பதில்களையும் அது வெளியிட்டது.

அந்த கருத்து கணிப்பில் சுவாரசிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

DMK , Congress alliance may get 50% vote share in Tamilnadu at Up coming Loksabha election, reveals Thanthi TV opinion poll.