தெலுங்கு தேசம் கட்சி பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. அண்மையில் தெலுங்கு தெசம் கட்சி நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.

தீர்மானம் மீதான விவாதத்தின்போது தெலுங்கு தேசம் எம்பிகள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றிவிட்டது என்று குற்றம் சாட்டினர். இருப்பினும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

Andhra Pradesh chief minister Chandrababu Naidu asked his party MPs to bring privilege motion against Modi and Union Minister for misleading house.