பிரபல பாலிவுட் நடிகை ஷரதா கபூரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா என ரசிகர்கள் சந்தேகமடைந்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷரதா கபூர் பல படங்களில் நடித்திருந்தாலும், அவருடைய பெயரைக் கேட்டவுடன் நியாபகத்திற்கு வருவது ரொமான்ஸ் மழை பொழிந்த ஆஷிக்2. <br /> <br />Ashique 2 actress Shradha Kapoor has deleted all of her Instagram pictures and left a message as “Mard Ko Dard Hoga”. Her fance become confused whether Sharadha account hacked by strangers. But its for her Stree movie promotion. <br />