Surprise Me!

நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்- ஸ்டாலின்- வீடியோ

2018-07-25 2,179 Dailymotion

தனிநபரான ஓபிஎஸ்ஸின் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கிய நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். <br /> <br />துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். <br /> <br />DMK Working President MK Stalin demands to resign Nirmala Seetharaman from her post for giving defence helicopter to OPS' brother.

Buy Now on CodeCanyon