Surprise Me!

வளைகுடாவுக்கு கடத்தப்படவிருந்த 16 நேபாள இளம் பெண்களை மீட்ட மகளிர் ஆணையம்- வீடியோ

2018-07-25 6,804 Dailymotion

டெல்லியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த நேபாளத்தைச் சேர்ந்த 16 பெண்கள் டெல்லி மகளிர் ஆணையத்தால் மீட்கப்பட்டுள்ளனர். <br /> <br />நேபாள நாட்டைச் சேர்ந்த 16 பெண்கள் இன்று புதன்கிழமை அதிகாலை டெல்லியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவாவிற்கு கிடைத்துள்ளது. <br />

Buy Now on CodeCanyon