Surprise Me!

தமிழகத்தின் அடுத்த முதல்வராக மக்கள் யாரை ஆதரிக்கின்றனர்?- வீடியோ

2018-07-26 6 Dailymotion

தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்று கேட்டு தந்தி டிவி கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இதில் யார் யாருக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது <br /> <br /> தமிழகத்தில் கருணாநிதியின் வயது மூப்பு காரணத்தினாலும் ஜெயலலிதா இல்லாததாலும் இன்றைய தினம் தடுக்கி விழுந்தால் ஒரு அரசியல் கட்சி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. <br /> <br />Thanthi TV survey says that MK Stalin will become the CM of Tamilnadu.

Buy Now on CodeCanyon