#biggboss2 #tamil #ramya #eviction #highlights #unseen #fight #secret #jail #police #mumtaz #janani #balaji #mahath #yashika #aishwaryadutta #ponnambalam #sendrayan #nithya #ramya

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. Danny wins a bike. Mumtaj is being difficult and not doing any tasks. Mumtaj fights with the judge shariq and also other housemates...

யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. வைஷ்ணவி எப்பொழுதும் மாதிரி தனது நாரதர் வேலியை பார்க்கிறார்.டேனி பைக் வெற்றிபெறுகிறார். அவருக்கு பைக் பரிசாக கிடைக்கிறது. மும்தாஜ் டாஸ்க் எதுவும் பண்ணாமல் யாருடனும் ஒத்துழைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.