பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்து இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு இடையில் பாகிஸ்தானின் தேர்தல் ஆணைய இணையதள பக்கம் முடக்கப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தானில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி 113 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. அந்நாட்டின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க இருக்கிறார்.

Pakistan Election Result: Official internet page of EC down amidst foul cry opponent parties.