திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், அந்த பொன்விழாவை தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார். <br /> <br /> <br /> Karunanidhi enter in to 50 years as DMK chief, party prepares for celebrate golden jubilee year. <br />