சூரியனின் சத்தம் எப்படி இருக்கு என்று நாசா கண்டுபிடித்து இருக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிக்கு பின் இதை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதற்காக சூரியனில் இருந்து வெளியாகும் ஒலியை நாசா வெளியிட்டு இருக்கிறது. அவர்களின் இணையதள பக்கத்தில் இதை டவுன் லோட் கூட செய்து கொள்ள முடியும்.

NASA releases an audio which has an exact sound of the Sun.