திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைய தமிழகம் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது. இதனால் தமிழகத்தை தற்போது இறுக்கமான நிலை சூல்கொண்டுள்ளது. அரசியல் களம் தற்போது கனத்த இதயத்துடன் பயணித்து கொண்டிருக்கிறது. என்றாலும் இந்த பயணத்தில் சில நேர்மறை உணர்வுகள் உலா வருகின்றன. <br /> <br />All party leaders questioned Stalin about Karunanidhi's position All party leaders questioned Stalin about Karunanidhi's position <br />