திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் தற்போது சில பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.

அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

PM Modi tweets, ''Spoke to Thiru @mkstalin and Kanimozhi Ji. Enquired about the health of Kalaignar Karunanidhi Ji and offered any assistance required. I pray for his quick recovery and good health'' on Karunanidhi's health condition.