திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்டு இருக்கும் நோய் தொற்றை குணப்படுத்த தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. <br /> <br />திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். <br /> <br />Cauvery Hospital doctors giving full attention on Karunanidhi health in his house. He got Kidney infection, Doctors giving treatment for the infection.