பவழக்குன்று மலை மீது ஆளில்லா குட்டி விமானம்பறக்கவிடுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு சென்றபோலிசார் குட்டி விமானத்தை பறிமுதல்

அனுமதியில்லாமல் பறக்கவிட்ட குட்டி விமானம் இருவரிடம் விசாரணை

திருவண்ணாமலையில் கடந்த சில ஆண்டுகளாக மலை மற்றும் சில

பகுதிகளில் ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடுவதும் ஆய்வு

மேற்கொள்வதாகவும் பல முறை பறிமுதல் செய்வதும் விசாரணை

மேற்கொள்வதும் வழக்கமாக இருந்ததால் அனுமதி இல்லாமல் யாரும் குட்டி

விமானம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று நகரின்

மய்யப்பகுதியில் பவழக்குன்று மலை மீது ஆளில்லா குட்டி விமானம்

பறக்கவிடுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு சென்ற

போலிசார் குட்டி வி;மமானத்தை பறிமுதல் செய்து இருவரையும் காவல்

நிலையத்திறக்கு அழைத்து வந்து விசாரணை மெற்கொண்டதில்

செஞ்சிகோட்டை பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் துறை அலுவலகம்

சார்பில் முன் அனுமதி கடிதத்துடன் ஆய்வு மேற்கொள்ளப்படதும் பணியில்

ஈடுபட்டவர்கள் சென்னை அண்ணாநகர் பகுதியை சார்ந்த பிரபாகரன் மற்றும்

பெங்களுரு சார்ந்த ஷோலாங் என்பதும் தெரியவந்ததை தொடர்ந்து அவர்களை

அனுப்பி வைத்தனர்.

Des : On the basis of information received by the unmistakable flight of the hill on the hill,