Surprise Me!

கருணாநிதிக்காக உணர்ச்சிகரமாக காத்திருக்கும் தொண்டர்கள்- வீடியோ

2018-07-28 4 Dailymotion

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் திமுக தொண்டர்கள் மிகவும் உணர்ச்சிகரமான நிலையில் இருக்கிறார்கள். காவிரி மருத்துவமனைக்கு வெளியிலும், கோபாலபுரம் இல்லத்திற்கு வெளியிலும் நிறைய உணர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. <br /> <br />DMK members, politicians gathered in front of Cauvery Hospital as Karunanidhi admitted in ICU.Emotional DMK members praying for Karunanidhi's health. <br />

Buy Now on CodeCanyon