திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று இரவு உடல்நிலை மோசமானதை அடுத்து, காவிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதிகாலை 3.30 மணி வரைய அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. <br /> <br /> <br /> DMK leader Karunanidhi admitted in Cauvery Hospital for his treatement