ஜீவி.பிரகாஷ் தமிழர் பெருமைப்படும் வகையிலான தஞ்சை பெரிய கோவிலின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நடிகர் இசையமைப்பாளர் பாடகர் என்று பல வேலைகளில் பிசியாகவே இருக்கிறார் ஜீவி.பிரகாஷ்குமார். அதே நேரத்தில் அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்துவருகிறார். <br /> <br />The young actor GV.Praksh Kumar is a social media freak. He often used to rise his voice for social issues in between his busy schedule. Now he shared a Tanjore Big temple photo which stimulate tamilans ancient knowledge. <br />
