கருணாநிதியின் உடல்நிலை நலம் பெற வேண்டி கட்சி மாச்சரியங்களுக்கு அப்பால் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. <br /> <br />கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கட்சி வேறுபாடின்றி ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கருணாநிதியின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தனர். <br /> <br />Minister Sellur Raju is doing politics in the form of praising Karunanidhi.