Surprise Me!

சத்தியமா அது நான் இல்லைங்க -அலறும் யோகிபாபு!

2018-07-29 2,645 Dailymotion

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி தொடர்பாக தன் பெயரில் டிவிட்டரில் வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானது என காமெடி நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.

அமீரின் யோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யோகி பாபு. தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் அவர், தனது நூறாவது படமான அஜித்தின் விசுவாசம் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.

Comedy actor Yogibabu released a video saying that the tweets on Deputy chief minister O.Pannerselvam and DMK chief Karunanidhi are from fake ID's.

Buy Now on CodeCanyon