Surprise Me!

கருணாநிதி உடல் நிலை நன்றாக இருக்கிறது... புகைப்படத்தில் தெளிவான தகவல்கள்

2018-07-29 1 Dailymotion

திமுக தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் முதல் முறையாக இன்று வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது.

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று காவிரி மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் மருத்துவமனை சென்றார். அப்போது, கருணாநிதி சிகிச்சை பெறும் வார்டுக்குள் அவர்கள் சென்று பார்த்தனர்.

Photo of DMK President M Karunanidhi in Kauvery Hospital released, and Monitor says all is well.

Buy Now on CodeCanyon