பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த கார் ஓட்டுநர் பாண்டித்துரைக்கு தினகரன் மனைவி அனுராதா மற்றும் மகள் ஆறுதல் கூறினர். சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார் டிடிவி தினகரன். <br /> <br />Petrol bomb thrown on TTV Dinakaran's house. Three persons are injured. Dinakaran's wife, Anuradha and daughter, consoled the driver Pandidurai, who was injured in a petrole bomb incident. <br />