திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை எதிரே தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. <br /> <br />ஒரு கட்டத்தில் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டது. <br /> <br />Police and DMK cadres clash at Cauvery hospital while Rasathi, Stalin gone from there.