Surprise Me!

கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்தியை கேட்டு தொண்டர்கள் பலர் மரணம்- வீடியோ

2018-07-30 3,070 Dailymotion

<br />கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த தீவிர திமுக பிரமுகர் மாரடைப்பால் உயிரிழந்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள அவரது தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இதனால் மனம் தாளாமல் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை காவிரி மருத்துவமனைக்கும் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். <br />

Buy Now on CodeCanyon