திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நலனுடன் இருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்துள்ளார். நேற்று இரவு முழுக்க திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. <br /> <br />Karunanidhi health is stable, Don't fall for rumors says, A. Raja. <br />