முன்னால் முதல்வர் ஜெயலலிதா மருத்து மணையில் இருந்தபோது கலைஞர் குடும்பத்தார் வந்து பார்த்து நலம் விசாரித்தது போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேவையான மருத்துவ உதவிகளை கலைஞருக்கு செய்யதயார் என மனிதாபிமான அடிப்படையில் கூறியுள்ளதாகவும் கலைஞர் உடல்நலம் சீராகி மீண்டும் புத்துண்வு பெற வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா செய்யப்பட்டது. உடுமலை பல்லடம் சாலையில் அமையபெற்ற கூட்டுறவு பெட்ரோல் பங்கை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் திறந்துவைத்தனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மருத்து மணையில் இருந்தபோது கலைஞர் குடும்பத்தினர் வந்து பார்த்து நலம் விசாரித்தது போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேவையான மருத்துவ உதவிகளை கலைஞருக்கு செய்ய தயார் என்று மனிதாபிமான அடிப்படையில் கூறியுள்ளதாகவும் கலைஞரின் உடல்நிலை மென்மேலும் தேற வேண்டுமெனவும் தாங்களும் அதை வலியுறுத்துவதாகவும் கூறினார்.

The artist is back and the AIADMK minister