திமுக தலைவர் கருணாநிதி என்றைக்குமே ஒரு போராளியாக இருந்திருக்கிறார். இன்றும் அவர் ஒரு போராளியாக இருக்கிறார்.

அவர் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பி வருவார் என்று நடிகை குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Congress spokesperson and Actress Kushboo say on Tuesday that today Karunanidhi is a fighter, he will come back with good health.