திமுக தலைவர் கருணாநிதிக்கு 5வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார். நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் படி, அவர் உடல்நிலை இயல்புநிலையை அடைந்துள்ளது. <br /> <br /> <br />DMK leader Karunanidhi getting treatment for the 5th day in Kauvery Hospital.