Surprise Me!

தோனி உலகக் கோப்பையில் முக்கியப் பங்காற்றுவார் : சொல்கிறார் ஹஸ்ஸி- வீடியோ

2018-08-01 547 Dailymotion

இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரில் தோனியின் பொறுமையான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், “இது வெறும் இரண்டு இன்னிங்க்ஸ் தான், இதை பற்றி நான் அதிகம் சிந்திக்க மாட்டேன்” என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்சி தெரிவித்துள்ளார். <br /> <br />Dhoni is a champion player and you cannot write him off, says Mike Hussey.

Buy Now on CodeCanyon